காலாவதியான குளிர்பான பொருள்கள் கண்டுபிடிப்பு

மன்னார்குடி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள குளிர்பான கடையில் காலாவதியான குளிர் பானங்களை அரசு அதிகாரிகள் இன்று (29-01-2016) கண்டுப்பிடித்துள்ளனர்.

செய்தி சேகரிப்பு:
திரு. விஜய் மணி, மற்றும் திரு.ராஜசேகரன் அவர்கள்.
மன்னையின் மைந்தர்கள் குழு.

சங்கு தீர்த்த குளத்தின் இன்றைய நிலை

மன்னார்குடி தமிழ்நாடு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள சங்கு தீர்த்த குளத்தின் இன்றைய நிலை மிகவும் மோசமாகவும், சுகாதார கேடு விளைவிக்கும் வகையிலும் உள்ளது.

புதியதொரு நீர் நிலையை உருவாகாவிட்டாலும், இருக்கும் நீர் நிலைகளை பாதுகாப்பாக வைக்கலாமே என்று எண்ணும் உள்ளூர் வாசிகள்.

தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க வரும் முன், முடிந்தால் நகராட்சி அலுவலர்கள் அல்லது சட்ட மன்ற உறுப்பினர் தங்கள் கடமை உணர்ந்து இந்த குளத்தை சரியான முறையில் பராமரித்தால் நன்றாக இருக்கும்.

புகைப்படம் மற்றும் தகவல் உதவி: இராஜகுரு