எம்மை பற்றி

தொடக்க பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், ஆசியர்கள் என அனைவரும் தங்களின் படைப்புகள் கதை, கவிதை, கட்டுரை, ஓவியங்களை எங்களின் இணைய இதழ் மூலம் வெளியிடலாம்.

படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: students@mannai.in

மின்னஞ்சல் அனுப்பும் பொழுது தங்களின் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், ஊர் மற்றும் விருப்பட்டால் தங்களின் புகைப்படங்களை இணைத்து அனுப்புங்கள்.